• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-06-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சனநாயக, செழிப்பான மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலுள்ள இலங்க என்னும் நிகழ்ச்சித்திட்டம்
2 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பித்தல்
3 புகையிரத போக்குவரத்து கட்டணங்களைத் திருத்துதல்
4 ஒன்றிணைந்து பயிர்செய்வோம் - நாட்டை முன்னேற்றுவோம்' உணவு பயிர் உற்பத்தி தேசிய எண்ணக்கரு - 2022
5 பெண் புலம்பெயர் பணியாளர்களுக்கான குடும்ப பின்னணி அறிக்கை பற்றிய தேவைப்பாட்டை நீக்குதல்
6 சிறுவர் மற்றும் இளையோர் பற்றிய கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
7 சிறுவர் பாதுகாப்பு மற்றும் நீதி பற்றிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல்
8 மோசடி தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
9 அற்றோனிதத்துவ கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
10 நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பிலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல்
11 நொத்தாரிஸ் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
12 ஆவணங்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
13 அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாவது திருத்தம்
14 பெற்றோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளிலுள்ள கம்பனிகளுடன் நீண்டகால உடன்படிக்கைகளின் மீது எரிபொருள் பெற்றுக் கொள்ளல்
15 Jet A - 1 விமான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதனை உறுதி செய்யும் பொருட்டு புதிய வழங்குநர்களை இனங்காணுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.