• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-01-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 திறந்த அரசாங்க பங்குடமை இரண்டாவது தேசிய செயல்திட்டம் (2018 - 2020)
2 பொலிஸ் சேவையை மறுசீரமைத்தல்
3 அஹங்கம பொலிஸ் நிலையம் நடாத்திச் செல்லப்படும் மூன்று மாடிக் கட்டடத்தின் திருத்த வேலைகள்
4 "என்டபிரைஸ் ஶ்ரீ லங்கா" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி வசதிகளை விரிவுபடுத்துதல்
5 வரிச்சலுகை வழங்கும் பொருட்டு 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டத்தை திருத்துதல்
6 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் பெற்றுக்கொள்ளல்.
7 2018/2019 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
8 படைப்புழு காரணமாக பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தினை கட்டாய பயிர்ச்செய்கை காப்புறுதி திட்டத்தின் கீழ் ஈடுசெய்தல்
9 ஏற்றுமதியாளர்களை பதிவுசெய்வதற்கான வழிமுறையினை இலகுபடுத்தல்
10 வாழைச்சேனை நீர்வழங்கல் கருத்திட்டத்தின் சிவில், இயந்திர மற்றும் மின்சாரம் சார்ந்த வேலைகளுக்கான இயந்திரம் மற்றும் வடிவமைப்பு ஒப்பந்தம்
11 மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பொறிமுறை கற்கைப் பிரிவில் மோட்டார் வாகனம் மற்றும் வலுத்தொகுதி ஆய்வுகூடமொன்றை தாபித்தல்
12 திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான 12,000 மெற்றிக்தொன் சோளத்தை பெற்றுக் கொள்வதற்கான கேள்வி
13 களுகங்கை வௌ்ளப்பெருக்கு தடுப்பு, உப்பு நீர் கலத்தலை தடுத்தல் மற்றும் களுகங்கை நீர் மூலம் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு குடிநீர் வழங்குதல் என்பவற்றின் பொருட்டான களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டம்
14 காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மாதிரி கிராமங்களுக்கும் எழுச்சி கிராமங்களுக்கும் குடிநீர் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.