• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-03-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய அமைச்சர்கள் குழுவை நியமித்தல்
2 புத்தாக்க முறைமைகளை வலுப்படுத்துதல்
3 Skills for Inclusive Economic Growth (S4IG)' கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியா அரசாங்கத்துடன் உத்தேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
4 சீனாவின் Academy of Agriculture Mechanization Science நிறுவனத்திற்கும் கமத்தொழில் திணைக்களத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடுதல்
5 இலங்கைக்கும் நெதர்லாந்திற்கும் இடையில் இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கை
6 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இத்தாலி குடியரசுக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பதற்கான உடன்படிக்கை
7 குறைந்த வசதிகளுடன் வசிக்கும் வாடகை குடியிருப்பாளர்களுக்கு வாடகை கொள்வனவு வீட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
8 2022 ஆம் ஆண்டிற்காக அரசாங்க வைத்தியசாலைகள் உட்பட ஏனைய சுகாதார நிறுவனங்களுக்குத் தேவையான சத்திர சிகிச்சை துணி கொள்வனவு செய்வதற்கான பெறுகையை வழங்குதல்
9 தொழில் பிணக்கு (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 அபாயகரமான விலங்குகள் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
11 மரணசாசன கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
12 விவாகப் பதிவு கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
13 கைமீட்கப்படமுடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் என்னும் ஏதுவின் மீது கைமீட்டல் சட்டத்தை திருத்துதல்
14 கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தை தாபித்தல்
15 இலங்கையில் தனி டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
16 இலங்கையில் கடற்றொழில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.