• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-02-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Texas A & M பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு
2 வீட்டு பொருளாதார பாதுகாப்பு (சலுகை பொதி) நிகழ்ச்சித்திட்டம்
3 பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு சிறிய சிறப்பு விற்பனை நிலைய (Home Shop) வலையமைப்பொன்றைத் தாபித்தல்
4 தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா மானியமொன்றை வழங்குதல்
5 பசுமை இலங்கை - 'ஒவ்வொருவரும் - மரக்கன்று ஒன்று' தேசிய நிகழ்ச்சித்திட்டம்
6 சுற்றாடல் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இலங்கை காலநிலை நிதியம் (தனியார்) கம்பனியின் பணிகளை பலப்படுத்துதல்
7 இலங்கை 2050 ஆம் ஆண்டளவில் காபன் பூச்சியமான நாடொன்றாக மாற்றும் பொருட்டு வழிகாட்டல் முறையொன்றையும் திறமுறை திட்டமொன்றையும் தயாரித்தல
8 இலங்கையில் போக்குவரத்து முறைமையுடன் இயந்திரம் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒன்றிணைத்தல்
9 பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் நுகர்வோருக்கான விற்பனை நிலையங்கள் சார்பில் விற்பனை அலகு முறைமையினை கொள்வனவு செய்தல்
10 கட்டக்கூடிய வகையைச் சேர்ந்த சத்திரசிகிச்சை முக கவசங்களை கொள்வனவு செய்தல்
11 அத்தியாவசிய நுகர்வு பொருட்களை சந்தைக்கு விநியோகித்தலை முறைப்படுத்துதல்
12 அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் ஏற்றுமதி கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் கைத்தொழில் பொருட்களை இறக்குமதி செய்தல்
13 ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கும் மேல் விதிப்பு வரி சம்பந்தமாக செய்யப்படும் பொய்யான பிரச்சாரங்கள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.