• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-07-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 COVID - 19 தொற்றுக்கு முகங்கொடுக்கும் பொருட்டு உதவும் முகமாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற கடன்கள், நன்கொடைகள் மற்றும் பொருள் ரீதியான உதவிகள்
2 மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
3 2019 / 2020 ஆண்டு சார்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல்
4 பசளைக் கொள்வனவு - 2020 (யூலை)
5 மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சை 'கொவிஜன மந்திரயவில்' தாபித்தல்
6 நெற்செய்கைக்காக பயன்படுத்தப்படும் இரசாயன பசளையை ஏனைய கமத்தொழில் நடவடிக்கைகளுக்காக கொள்வனவு செய்வதற்கு இடமளித்தல்
7 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் வடக்கு வீதி இணைப்புக் கருத்திட்டம் தொடர்பிலான கடன் காலத்தை நீடித்தல்
8 இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தை மீளமைப்பதன் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் கருத்திட்டம்
9 புறோட்லண்ட்ஸ் நீர்மின்வலு கருத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான மதியுரைச் சேவைகள் தொடர்பில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்துடனான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை நீடித்தல்
10 வரையறுக்கப்பட்ட Srilankan Airlines நிறுவனத்தின் 2020 / 2021 காலப்பகுதியின் சார்பில் விமானசேவைகள் காப்புறுதியை புதுப்பித்தலும் கொள்வனவு செய்தலும்
11 Millennium Challenge Corporation நிறுவனத்தின் Compact உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை
12 ருவண்புர அதிவேகப்பாதை
13 "ஏனைய அரச காடுகள்" ஆக கருதப்படும் காணிகளை மாவட்ட செயலாளர்களுக்கு / பிரதேச செயலாளர்களுக்கு கைம்மாற்றும் அவசியம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.