• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-07-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தை திருத்துதல்
2 சர்வதேச தொலைத்தொடர்பாடல் தொழிற்பாட்டாளர்களின் வரி சம்பந்தமான ஒழுங்கு விதிகள்
3 உளநல சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல்
4 புறக்கோட்டை - பல்மாதிரி போக்குவரத்து கேந்திர நிலைய கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு வசதிகளை செய்யும் செயலணியாக உயர்மட்ட குழுவொன்றை உருவாக்குதல்
5 சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக கேபிள் கார் கருத்திட்டமொன்றை ஆரம்பித்தல்
6 இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உயர் மண்சரிவு அபாயமிக்க பிரதேசங்களில் முன்வார்ப்புச் செய்யப்பட்ட அனர்த்த மீட்சி வீடுகளை நிர்மாணித்தல்
7 கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் கல்விச் சூழலை விருத்தி செய்தல்
8 Batticaloa Campus (Pvt.) Ltd., நிறுவனம் தொடர்பிலான அவதானிப்புரைகள் குறித்து கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
9 வீட்டில் இரத்த சுத்திகரிப்பு முறைமையினை மேற்கொள்ளும் பொருட்டு நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு வசதிகளை வழங்குதல்
10 இலங்கை திரிபோஷா லிமிட்டட் நிறுவனத்திற்கு திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோயா அவரை 6,000 மெற்றிக்தொன் வழங்குவதற்கான கேள்வி
11 களனியவிலிருந்து அறுவக்காலு வரை திண்மக்கழிவுகளை கொண்டு செல்வதற்காக கொள்கலன்களைக் பெட்டிகளை கொள்வனவு செய்தல்
12 பசளை கொள்வனவு - 2019
13 அரசிறை விதிகள் பற்றிய கொள்கை கட்டமைப்பைத் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.