• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-09-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் COVID - 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார ரீதியில் முகங்கொடுக்கும் ஆற்றலை பலப்படுத்தும் கருத்திட்டம்
3 மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம்
4 சர்வதேச சிவில் விமானசேவைகள் சமவாயத்தின் (சிகாகோ சமவாயம்) 50(அ) ஆம் பிரிவு மற்றும் 56 ஆம் பிரிவு என்பவற்றைத் திருத்துவதற்கு உரிய நெறிமுறைகளை ஏற்றுக் கொள்தல்
5 இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் மாலைதீவு குடியரசிற்கும் இடையில் குற்றவியல் விடயங்களின் போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை
6 விலங்கு உணவு உற்பத்திக்காக சோளம் இறக்குமதி செய்தல்
7 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல்
8 இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
9 கமத்தொழில் நோக்கங்களுக்காக Glyphosate இறக்குமதி செய்தல்
10 கமத்தொழில் உள்ளீடுகளை இறக்குமதி செய்வது சம்பந்தமாக நிலவும் வரையறைகளை திருத்துதல்
11 புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு காப்புறுதி உரித்துக்களை வழங்கும் பொருட்டு காப்புறுதி நிறுவனங்களை தெரிவு செய்வதற்கான பெறுகை
12 அமைச்சர்களின் வௌிநாட்டு பயணங்களை வரையறுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.