• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-10-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் பாட நெறிகளை இலங்கையில் ஏற்றுக் கொள்ளல்
2 அங்கொட, மண்டாவில, லேக் கிரெஸ்ட் ரெஸிடன்சீஸ் வீடமைப்பு கருத்திட்டத்தின் வீட்டு அலகுகளை இறையிலி அடிப்படையில் விற்பனை செய்தல்
3 நாரஹேன்பிட்ட ஹத்போதியவத்த என்னும் காணியிலுள்ள குறைந்த வசதிகளையுடைய குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்கள் சார்பில் நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கி குறித்த இடத்தினை அபிவிருத்தி செய்தல்
4 2023 ஆம் ஆண்டு சிறுபோக பயிர் சேதத்திற்கான இழப்பீடு செலுத்துதல்
5 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள், அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றின் கீழ் நிருவகிக்கப்படும் பெருந்தோட்ட காணிகளின் வௌிப்புற எல்லை நிலஅளவைப் பணிகளை மேற்கொண்டு எல்லை வரைபடங்களைத் தயாரித்தல்
6 2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க விமான பயண வழிசெலுத்தல் கட்டண ஒழுங்குவிதி
7 தேசிய காணி ஆணைக்குழு சட்டத்தை தயாரித்தல்
8 நுண்நிதிய மற்றும் கடன் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டத்தை அமுல்படுத்தல்
9 பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் என்னும் பெயரில் அழைக்கப்படும் சட்டமூலம்
10 தேசிய நீரியல் சட்டமூலம்
11 முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்கும் மக்கள் சீன குடியரசின் தேசிய அபிவிருத்தி, மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
12 இலங்கை அவுஸ்திரேலியா வர்த்தக மற்றும் மூதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கை காலத்தை நீடித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.