• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-10-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்ட பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
2 காணாமல் போனவர்களின் குடும்பங்களை வலுவூட்டும் பொருட்டு ஒரேதடவையில் வழங்கப்படும் கொடுப்பனவை வழங்குதல்
3 வாடி வீடு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
4 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
5 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம் (101 ஆம் அத்தியாயம்) (205 ஆம் பிரிவு)
6 பழைய சட்டவைப்பு சட்டத்திற்குப் பதிலாக சட்டவைப்புக்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
7 இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 80 தொன் திறனுடைய Bollard Pull Twin Azimuth Stern Drive Harbour வகை இழுவை (Tug) படகொன்றை கொள்வனவு செய்தல்
8 Sri Lankan Airlines சேவை சார்பில் விமானசேவை பதவியணியினரின் சேவை நடவடிக்கைகளை திட்டமிடுதல் மற்றும் வளங்களை முகாமைத்துவம் செய்தல் என்பன பொருட்டு தானியங்கு முறைமையொன்றை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
9 கொரிய அரசாங்கத்தின் உதவியின் மீது குளியாப்பிட்டிய நாராங்கல்லையில் தாபிக்கப்படவுள்ள தொழினுட்ப பாடத்திட்டத்திற்கான தேசிய கல்வியியல் கல்லூரியொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
10 காலி - தெனியாய - மாதம்பே வீதியின் சூரியகந்த - ரக்வான வரையிலான (A017) வீதிப் பகுதியை புனரமைக்கும் கருத்திட்டம்
11 பெண் உப தபால்நிலைய அதிபர்கள் பிரசவ லீவு பெற்றுக் கொள்ளும் போது செலுத்தப்படும் பதிலீட்டு கொடுப்பனவை அதிகரித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.