• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-05-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொம்பன் யானையான நதுங்கமுவ ராஜாவை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துதல்
2 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் முதலாவது முனையத்தின் ஊடாக புறப்படும் பயணிகள் சார்பில் டிஜிட்டல் வழியொன்றை நடைமுறைப்படுத்துதல்
3 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
4 1974 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தேசிய நீரவழங்கல், வடிகாலமைப்பு சபைச் சட்டத்தை திருத்துதல்
5 இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
6 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்
7 நாட்டில் தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
8 சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விகளை வழங்குதல்
9 வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
10 துரித முதலீட்டு வாய்ப்புகளை இனங்காணுதல்
11 புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.