• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
- வாழ்க்கைச் செலவினை நிலையாக பேணுவதற்கும் தேவையான கொள்கை மற்றும் நடைமுறைத் தீர்வுகளை வழங்குவதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் மாண்புமிகு பிரதம அமைச்சரினதும் ஏனைய உரிய அமைச்சர்களினதும் இராஜாங்க அமைச்சர்களினதும் பங்களிப்புடன் வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.