• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-01-31 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாரம்பரிய மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
2 பசுமை ஐதரசன் உற்பத்தி தொடர்பிலான முன்னோடி கருத்திட்டம்
3 MV X-press Pearl கப்பல் கடல் பேரழிவு தொடர்பிலான தற்போதைய நிலைமை
4 நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவையும் நல்லிணக்கத்திற்கான நிகழ்ச்சித்திட்டமும்
5 70 வீட்டு அலகுகளைக் கொண்ட தெல்கந்த சொகுசு மாடிவீட்டுக் கருத்திட்டம்
6 சமனலவெவ மின்நிலையத்தில் இரண்டு மின்சார பிறப்பாக்கி உந்துமின்கலங்களை புதிதாக பொருத்துதல்
7 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒப்பந்தங்களை வழங்குதல்
8 சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சார்பில் மசகு எண்ணெய் பெற்றுக் கொள்ளல்
9 மேலதிக அறவீட்டு வரிச் சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம்
11 இந்தியாவின் M/s. Indian Oil Corporation Limited நிறுவனத்திடமிருந்து 40,000 மெ.தொ. கப்பல் தொகையொன்றை கொள்வனவு செய்தல்
12 'கிராமத்துடன் கலந்துரையாடல் - வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் வேலைத் திட்டம்' கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.