• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-01-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவகம் ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொள்ளல்
2 இந்திய கடன் வழியின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 ஆசனங்களைக் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்தல்
3 கூட்டுறவு சதுக்கம் எனும் நிர்மாணிப்பு கருத்திட்டத்திற்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
4 நரம்பின் ஊடாக உட்செலுத்தும் Human Immunoglobulin BP 5 ‑ 6 கிராம் புட்டிகள் 75,000 இனை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
5 Meropenem தடுப்பூசி 1 கிராம் குப்பிகள் 1,800,000 இனை கொள்வனவு செய்வ தற்கான கேள்வி
6 இலங்கை பொலிசுக்கு 750 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்தல்
7 விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலம் மற்றும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம்
8 ஆசிரியர் ‑ அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்குரியதாக 03/2016 ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையைத் திருத்துதல்
9 கூரை மீது நிர்மாணிக்கப்படும் சூரிய மின் உற்பத்தி முறைமைகள் சார்பில் சக்தி சேமிப்பு மின்கல முறைமைகளை தாபிப்பதனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
10 திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்தி கருத்திட்டம்
11 பொருளாதாரம் 2022 மற்றும் எதிர்கால நோக்கு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.