• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-08-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை COVID நிதியத்திற்கு நன்கொடையாக அளித்தல்
2 இலத்திரனியல் பயண அனுமதி மூலம் வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை ஒரே தடவையில் சுற்றுலா விசா வழங்குதல்
3 அரசாங்கத்திற்குச் சொந்தமான மோட்டார் வாகன தொகுதி
4 "சுகாதார முறைமை மேம்படுத்தல் கருத்திட்டத்தின்" கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலதிக நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்
5 பாரியளவு அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2021 இரண்டாம் காலாண்டு இறுதியிலான முன்னேற்றம்
6 சமனலவெவ குளக்கட்டை புனரமைத்தல்
7 உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையினைக் கொள்வனவு செய்தல் - பெரும்போகம் 2021 / 2022
8 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் கட்டணங்களைத் திருத்தும் பொருட்டு ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 COVID - 19 தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகமாக நாடு முடக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 2,000/- ரூபா கொடுப்பனவினை வழங்குதல்
11 COVID - 19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அத்தியாவசிய 300,000 லீற்றர் திரவ மருத்துவ ஒட்சிசனை வாராந்தம் இறக்குமதி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.