• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை COVID நிதியத்திற்கு நன்கொடையாக அளித்தல்
- மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக நாட்டில் தற்போது பரவியுள்ள COVID - 19 தொற்றுநிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உதவுவதற்காக COVID நிதியத்தை பலப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை குறித்த நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையினால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.