• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-03-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பொருளாதார சபையைத் தாபித்தல்
2 இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான முத்துராஜவெல கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை குத்தகை அடிப்படையில் வழங்குதல்
3 குற்றவிடயங்களில் பரஸ்பர சட்ட உதவி குறித்த BIMSTEC ஒப்பந்தம்
4 பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகளின் முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் தொழிநுட்ப பரிமாறல் வசதிகளை நிறுவுவதற்கான BIMSTEC ஒத்துழைப்பு ஒப்பந்தம்
5 இறாகம வாதவியல் மற்றும் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு (RRH) சக்கர நாற்காலிகள் மற்றும் பிற உதவி இயந்திரங்கள் நன்கொடையாக வழங்குதல்
6 தெரனியகல பொலிஸ் பிரிவில் நூரிய புதிய பொலிஸ் நிலையத்தை தாபிப்பதற்காக காணியினை உடைமையாக்கிக் கொள்ளல்
7 அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPMC) லோட்டஸ் பார்மா செயற்றிட்டத்திற்கு (SPMC - Lotus Pharma Project) ஒரு சுயாதீன ஆலோசகரைப் பணிக்கமர்த்துதல்
8 தபால் அலுவலக பிணை நிதிய கட்டளைச் சட்டம்
9 குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கான (அத்தியாயம் 101) திருத்தம் (XLII ஆம் அத்தியாயத்தை நீக்குதல்)
10 காணாமல் போனவர்கள் சம்பந்தமாக செய்யப்படும் முறைபாடுகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்துதல்
11 வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அங்கீகாரம் கோரல்
12 யப்பானின் கருத்திட்டமல்லாத மானிய உதவி திட்டத்தின் கீழ் தேசிய தாவர தொற்று தடைக்காப்பு சேவைக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளல்
13 புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புதலை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்புகளை வழங்குதல்
14 ஏற்றுமதி முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊக்குவிப்பு கொடுப்பனவுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.