• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-01-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 புத்கமுவ கால்வாய் மழை காலங்களில் நிரம்பி வழிந்தோடுவதன் காரணமாக பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குதல்
2 இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பௌத்த மரபுரிமைகளை மேம்படுத்துவது சார்பில் இனங்காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
3 வீடொன்றோ அல்லது வீடொன்றை நிர்மாணிப்பதற்கு காணியோ இல்லாத வாடகை அடிப்படையில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் கருத்திட்டம்
4 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து அரசாங்கத்திற்கும் இடையில் சுகாதார பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
5 இலங்கையின் கல்வி அமைச்சுக்கும் ஹங்கேரியாவின் வௌிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையில் புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
6 வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) கம்பனியின் துணை நிறுவனமாக வெலிஓயா சீனி உற்பத்தி கைத்தொழிற்சாலையைத் தாபித்தல்
7 உள்நாட்டு பயணமுடிவிட முகாமைத்துவ கம்பனிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இணையவழி சுற்றுலா முகவர்கள் ஆகியோர்களினால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய மேம்பாட்டு நோக்கங்களுக்கான கைத்தொழில் ஆதரவுத் திட்டம்
8 ஹப்புத்தலை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணித் துண்டை இலங்கை பொலிசுக்கு உடைமையாக்குதல்
9 நியாயமான விலையில் அரிசியினை விநியோகிக்கும் பொருட்டு தேவையான அரிசியினை இறக்குமதி செய்தல்
10 நெற்செய்கைக்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையினைக் கொள்வனவு செய்தல்
11 விலங்குகள் நலனோம்பல் சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.