• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நியாயமான விலையில் அரிசியினை விநியோகிக்கும் பொருட்டு தேவையான அரிசியினை இறக்குமதி செய்தல்
- திறந்த சந்தையில் போதுமானளவு அரிசி தொகை இருப்பதை உறுதி செய்துகொள்வதற்காக 200,000 மெற்றிக்தொன் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கான பதிலீடாக GR 11 Short Grain Rice வகையைச் சேர்ந்த அரிசி 100,000 மெற்றிக்தொன் இறக்குமதி செய்யும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.