• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-09-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
2 வருமானத்திற்கு ஏற்ற நடுத்தர வருமான வீட்டுத்திட்டத்திற்கு நிதியீட்டம் செய்வதற்கு மூலதனக் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு தொகுதி கடன் பத்திரங்களை வழங்குதல்
3 அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம் மற்றும் புதிய அரசியலமைப்பினை வரைதல்
4 தேசிய வர்த்தக கொள்கையினை வகுப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தல்
5 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு ஆகிய நிறுவனங்களின் மீண்டுவரும் செலவினங்களுக்காக பொதுத் திறைசேரியிடமிருந்து நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்த
6 பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
7 இலங்கையில் இயற்கை வாயு பற்றிய தேசிய கொள்கை
8 புத்தளம் நிலக்கரி மின்நிலையம் சார்பில் உடனடி கொள்வனவின் கீழ் தேவையான நிலக்கரி கொள்வனவு செய்தல்
9 கொலன்னாவை தொகுதியில் மூன்று எரிபொருள் களஞ்சிய தாங்கிகளை கொள்வனவு செய்தல், நிர்மாணித்தல் மற்றும் செயற்படுத்துத
10 அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமான ஓட்ட நிலையில் இல்லாத வாகனங்களை பழுதுபார்த்து பயன்படுத்துதல் அல்லது அகற்றுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.