• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் நிலக்கரி மின்நிலையம் சார்பில் உடனடி கொள்வனவின் கீழ் தேவையான நிலக்கரி கொள்வனவு செய்தல்
- புத்தளம் நிலக்கரி மின்நிலையம் சார்பில் உடனடி கொள்வனவின் கீழ் 300,000 மெற்றிக் தொன் நிலக்கரி வழங்குவதற்கான கேள்வியினை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Swiss Singapore Overseas Enterprises Pte. Ltd, நிறுவனத்திற்கு 16.18 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கியமை சம்பந்தமாக தழுவு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.