• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொலன்னாவை தொகுதியில் மூன்று எரிபொருள் களஞ்சிய தாங்கிகளை கொள்வனவு செய்தல், நிர்மாணித்தல் மற்றும் செயற்படுத்துத
– கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதியில் மூன்று எரிபொருள் களஞ்சிய தாங்கிகளை கொள்வனவு செய்தல், நிர்மாணித்தல் மற்றும் செயற்படுத்துதல் என்பன பொருட்டிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் Indo – East Engineering and Construction (Lanka) Pvt. Ltd, நிறுவனத்திற்கு 942.47 மில்லியன் ரூபாவைக் கொண்ட (VAT வரி தவிர) தொகைக்கு வழங்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.