• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-12-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் சுகாதார அமைச்சுக்கும் இந்தியாவின் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
2 சமூக மத்தியஸ்த சபைகள் மற்றும் விசேட காணிகள் மத்தியஸ்த சபைகள் சார்ந்த மத்தியஸ்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பேணி வருவதற்கு ஆசிய மன்றத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளல்
3 இலங்கை மருத்துவ தொழில்சார்பாளர்களின் கல்லூரிக்கு காணித் துண்டொன்றை வழங்குதல்
4 2022-2030 காலப்பகுதிக்கான தேசிய சுற்றாடல் செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
5 இலங்கை கடற்படை நீர்நிலை ஆய்வு சேவையினை தேசிய மட்டத்தில் நடாத்திச் செல்வதற்கான சட்ட அதிகாரத்தை கையளித்தல்
6 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தை திருத்துதல்
7 மத்தியஸ்த (சிவில் மற்றும் வர்த்தக பிணக்குகளைத் தீர்த்தல்) சட்டமூலம்
8 பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரித்தல்
9 அவுஸ்திரேலியா தன்னார்வ ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2022-2027
10 இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் குடிவரவு குடியகல்வு நடவடிக்கைகள் சம்பந்தமாக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.