• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-02-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சீசல்ஸ் குடியரசின் பயிலிளவல் அதிகாரிகளுக்கு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக புலமைப்பரிசில்களை வழங்குதல்
2 கொழும்பு ‑ 03 பிரதேசத்தில் 652 அறைகளுடன் கூடிய சொகுசு நகர ஹோட்டலொன்றை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டம்
3 பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் இந்தியாவின் வௌிநாட்டு சேவைகள் பற்றிய சுஷ்மா ஸ்வராஜ் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
4 இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாவுட கைத்தொழிற்சாலையை தனியார் முதலீட்டாளர் ஒருவரின் ஊடாக செயற்படுத்துதல்
5 சந்தையினை குறியிலக்காகக் கொண்ட பால் உற்பத்தி கருத்திட்டம்
6 உயர் செயலாற்றுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
7 கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் 'சமூக உதவியாளர் (தொண்டர்)' ஆக இளைஞர் யுவதிகளின் சேவையைப் பெற்றுக் கொள்ளல்
8 உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், சத்திரசிகிச்சை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூட நுகர் பொருட்கள் என்பவற்றை கொள்வனவு செய்தல்
9 இலங்கை நீதிமன்ற முறைமை சார்பில் நீதிமன்ற தன்னியக்க முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல்
10 இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.