• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-03-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கல்வி அமைச்சுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் உயர் கல்வி துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 COVID - 19 தொற்று நிலைமை காலப் பகுதியில் கல்வி முறைமையின் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு தொலைக்காட்சி சேவைகளின் ஒத்தாசையினைப் பெற்றுக் கொள்ள
3 சாலிகா விளையாட்டரங்கு மற்றும் விளையாட்டு கட்டடத்தொகுதி அமைந்துள்ள 'அன்டர்சன் கொல்ப்லிங்ஸ் மைதானம்' என்னும் காணியை இறையிலி கொடையொன்றாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உடைமையாக்குதல்
4 சமுர்த்தி குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வீடொன்றினையும் கடையொன்றையும் தாபிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம்
5 SriLankan Airlines Limited கம்பனி சார்பில் சரக்கு விமானமொன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்தல்
6 திரிபீடக பாதுகாப்பு சட்டமொன்றை வரைதல்
7 புதிய வரி தொடர்பான முன்மொழிவுகளை அமுல்படுத்துதல்
8 நிர்மாணிப்பு இயந்திரங்கள், உபகரணங்கள், பொருட்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களின் கொள்வனவும் அவற்றை அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்குதலு
9 சந்தைக்கு போதுமான அளவு அரிசி தொகையினை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.