• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-01-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள பாரிய அளவிலான ஊழல்கள் பற்றி கண்டறிவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்தல்
2 எரிபொருள் விலை மாற்றம்
3 உத்தியோகபூர்வ வாகனங்களின் பாவனை
4 இந்தியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் அழைப்பின் பேரில் மாண்புமிகு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் 2015 சனவரி மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம்
5 சில பாரிய அளவிலான கருத்திட்டங்களின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் மீண்டும் ஆராய்தல்
6 நியாயமானதும் பக்கசார்ப்பற்ற விதத்திலும் சனாதிபதித் தேர்தலை நடாத்தியமை
7 அரசாங்க களஞ்சியசாலைகளில் கையிருப்பிலுள்ள இறக்குமதி செய்யப்ப்ட அரிசி
8 அரசாங்க உத்தியோகத்தர்களினால் ஊடக அறிவித்தல்களை வழங்குதல்
9 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
10 அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளரை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.