• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தியோகபூர்வ வாகனங்களின் பாவனை

- அதிமேதகைய சனாதிபதி, மாண்புமிகு பிரதம அமைச்சர், சகல அமைச்சர்கள் உட்பட பிரதி அமைச்சர்களின் உபயோகத்திற்காக உத்தியோகபூர்வ வாகனங்கள் எதுவும் புதிதாக கொள்வனவு செய்யக் கூடாதெனவும் அமைச்சுக்களில் ஏற்கனவேயுள்ள உத்தியோகபூர்வ வாகனங்களை மாத்திரம் பயன்படுத்த வேண்டுமெனவும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.