• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எரிபொருள் விலை மாற்றம்

- நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு மின்வலு மற்றும் சக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.