• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க உத்தியோகத்தர்களினால் ஊடக அறிவித்தல்களை வழங்குதல்

- அரசாங்க உத்தியோகத்தர்களினால் ஊடக அறிவித்தல்களை வழங்கும்போது கட்டாயமாக தாபனவிதிக் கோவையிலுள்ள ஏற்பாடுகள் இணங்கியொழுகப்பட வேண்டுமென அறிவுறுத்தல்களை வழங்குமாறு அவருடைய செயலாளருக்கு பணிப்பு விடுக்குமாறு பொது நிருவாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.