• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளரை நியமித்தல்

- அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜித சேனாரத்ன அவர்களை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.