• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-05-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2022 - 2024 காலப் பகுதிக்கு உலக நிதியத்துடனான ஆரம்ப உடன்படிக்கை
2 2022 தென்மேற்கு பருவ பெயர்ச்சிக் காலத்தில் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான உலர் பொருட்கள் சரக்குக் கப்பலை சேவையில் ஈடுபடுத்துதல்
3 இரசாயனகூட உபகரணங்கள், நுகர்வுப் பொருட்கள் மற்றும் சிகிச்சை பொருட்கள் என்பன வழங்குவதற்காக விலை மனுக்களை முன்வைத்துள்ள வழங்குநர்களுக்கு கொடுப்பனவுகளைச் செய்தல்
4 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில்களை முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டம் ஆகிய சட்டங்களைத் திருத்துதல்
5 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
6 பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றைச் சமர்ப்பித்தல்
7 பொருளாதார நிலைப்படுத்தலின் பொருட்டு வருமானத்தை அதிகரித்தல்
8 உள்நாட்டு மொத்த உற்பத்தியை கணிப்பிடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.