• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-09-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சனத்தொகை மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு - 2021
2 வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டம்
3 காணி தரவு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி தகவல் சேவை முறைமை என்பவற்றை தாபித்தல்
4 தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப் படுத்தப்படும் பாரிய நீர்வழங்கல் மற்றும் மலக் கழிவகற்றல் கருத்திட்டம்
5 ஆபாச வௌியீடுகளை தடைசெய்யும் சட்டமூலம்
6 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைத் திருத்துதல்
7 பொரளை, எலியட் பிளேஸ் வீடமைப்புத் திட்டத்தின் மீதி வேலைகளை வடிவமைத்தல், நிர்மாணித்தல் மற்றும் நிதியிடல்
8 இலங்கை மத்திய வங்கி சார்பில் ஒன்று முதல் இரண்டு வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கு ஐக்கிய அமெரிக்க டொலர் / இலங்கை ரூபாய் கொள்வனவு - விற்பனை கொடுத்து மாறல் வசதிகளை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.