• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-08-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
2 கொம்பனித் தெரு புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள உத்தராநந்த மாவத்தையில் புகையிரதப் பாதைக்கு மேலே மேம்பாலங்களை நிர்மாணித்தல்
3 நிதி அமைச்சினால் வௌிப்படுத்தப்பட்டுள்ள அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
4 இலங்கை மத்திய வங்கியின் ஒதுக்கு முகாமைத்துவத்திற்காக தரவுத் தள முகாமைத்துவ முறைமையினை கொள்வனவு செய்தல்
5 வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
6 இரசாயன பசளை கொள்வனவு - 2020 பெரும்போகம் (ஒக்ரோபர் முற்பகுதிக்கான விநியோகம்)
7 வரிச் சட்டங்களைத் திருத்துதல் - பொருளாதார மறுமலர்ச்சிக்கான கொள்கை நடவடிக்கைகள்
8 2020 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியன்று தேசிய மின்சார முறைமையின் ஏற்பட்ட முழுமையான மின்சார செயலிழப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.