• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-08-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டல்கள் மற்றும் குறைந்தபட்ச தர நியமங்களை அறிமுகப்படுத்துதல்
2 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழா
3 விஞ்ஞானம், தொழினுட்பம் மற்றும் புத்தாக்க துறைகளிலான ஒத்துழைப்பின் பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
4 புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை நாவலபிட்டி அல்-சபா ஆரம்ப பாடசாலைக்கு குறித்தொதுக்குதல்
5 இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதன் சார்பில் இலங்கை மற்றும் இந்திய தபால் அதிகாரிகளினால் கூட்டாக முத்திரை வௌியிடுதல்
6 இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை தாபிக்கும் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரித்தல்
7 இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பினைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.