• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-04-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய சுவடிகள் காப்பகத்தில் நம்பகரமான டிஜிட்டல் களஞ்சியத்தை தாபித்தல்
2 மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையங்களைத் திறத்தல்
3 தேயிலைச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு தற்போது செலுத்தப்படும் மானியத் தொகையைத் திருத்துதல்
4 தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் 2020 - 2025 ஒருங்கிணைந்த திட்டத்திலுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு துரித கொள்வனவு வழிமுறையினை நடைமுறைப்படுத்துதல்
5 2021/2022 ஆம் ஆண்டு சார்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை வழங்கும் பொருட்டு ஒப்பந்தங்களை வழங்குதல்
6 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை சட்டத்தை இல்லாதொழித்து புதிய சுற்றுலாத்துறை சட்டமொன்றை வரைதல்
7 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 'விசேட வைப்பு கணக்குகளை' ஆரம்பிப்பதற்கென வழங்கப்பட்டுள்ள கால எல்லையை மேலும் நீடித்தல்
8 COVID - 19 தொற்று பரவலை தடுப்பதற்காக மேலும் ஆறு மில்லியன் 'SPUTINK V' தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.