• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-11-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் சுவிற்சர்லாந்தின் இறக்குமதி மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
2 இந்திய கொடை உதவியின் கீழ் உயர் தாக்கமுள்ள சமூக அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
3 ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடை உதவியின் மூலம் நிதியளிக்கப்படவுள்ள இலங்கையின் சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைப் பலப்படுத்தும் கருத்திட்டம் மற்றும் பசுமைக் கொள்கை கலந்துரையாடலை இலகுபடுத்தும் கருத்திட்டம்
4 நிலைபேறுடைய அபிவிருத்தி, ஒத்துழைப்பு, பங்குடமை மற்றும் பொருத்தமான தொழினுட்பம் சார்பில் நீர் தொடர்பிலான சர்வதேச மாநாடு - 2022
5 6,000 சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் ஆற்றல் அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கும் பிரான்ஸ் Ksapa கம்பனிக்கும் இடையில் உரியதான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
6 மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மின்னணு ஆதாரங்களை வௌிப்படுத்துதல் தொடர்பான சைபர் குற்றங்கள் பற்றிய சமவாயத்தின் இரண்டாவது மேலதிக நெறிமுறையில் கைச்சாத்திடுதல் (புடாபஸ்ட் சைபர் குற்றம் தொடர்பிலான சமவாயம்)
7 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி பிரதிலாபங்கள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் நலன்புரி பிரதிலாப கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஒழுங்குவிதிகளை விதித்தல்
8 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச் சட்டத்தை திருத்துதலும் தேரவாத பிக்சு கதிக்காவத் (பதிவு செய்தல்) சட்ட மூலத்தை வரைதலும்
9 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தொல்பொருளியல் கட்டளைச்சட்டத்தின் 47(1) ஆம் பிரிவின் கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்குதல்
10 உள்ளூர் துணை நிறுவனங்களினால் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது மேற்கொள்ளப்படவேண்டிய கொடுப்பனவுகளுக்கு நிதியளிப்பதற்காக வௌிநாடுகளிலிருந்து குறுகியகால வௌிநாட்டு நாணய கடன்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை வௌியிடுதல்
11 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதியின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
12 உலகளாவிய மாற்றங்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான ஆசிய பசுபிக் வலயமைப்பின் (Asia-Pacific Network for Globlal Change Research) தெற்காசிய உபவலய குழுக் கூட்டத்தையும் கருத்திட்ட பிரேரிப்பு அபிவிருத்தி பயிற்சி செயலமர்வையும் நடாத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.