• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-09-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான அமைச்சரவை உபகுழுவைத் தாபித்தல்
2 தேசிய இலக்கிய கலை விழாவை நடாத்துதல்
3 இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மூன்றாவது தேசிய தொடர்பாடல் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்பு சமவாயத்திற்கு முன்வைத்தல்
4 சுகாதார அமைச்சுக்கு அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவ வழங்கல்களை கொள்வனவு செய்வதற்கு நிதியிடல்
5 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
6 அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.