• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-02-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அரசாங்க ‑ தனியார் பங்குடமையின் கீழ் மீள ஆரம்பித்தல்
2 2021/2022 பெரும்போகத்தில் பசுமை கமத்தொழில் உள்ளீடுகளை பயன்படுத்துவது தொடர்பான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழிமுறை
3 ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிடலின் கீழ் மின்சார முறைமையின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டம் ‑ பொதி 04
4 சிறுபோக நெற்செய்கை சார்பில் Muriate of Potash (Potassium Chloride) பசளை இறக்குமதி செய்தல்
5 2022‑02‑15 ஆம் திகதியிலிருந்து 2022‑10‑14 ஆம் திகதிவரை எட்டு (08) மாத காலத்தினுள் 1.8 மில்லியன் பெற்றோல் (92Unl) பீப்பாய்கள் இறக்குமதி செய்தல்
6 இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா காலத்தினை நீடித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.