• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-08-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கமத்தொழில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவித்தல்
2 அரசாங்க கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரசுடமை கம்பனிகளின் செலவு முகாமைத்துவம்
3 உள்நாட்டு ஆடை உற்பத்திக்குத் தேவையான துணைக் கருவிகளை (Accessories) இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளல்
4 புலம்பெயர் பணியாளர்களுக்கு சட்டபூர்வமான வழிகளின் ஊடாக அனுப்பீடுகளை செய்வதற்கு ஊக்குவிப்புகளை வழங்குதல்
5 யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் பிரமாணக் குறிப்பை சட்டபூர்வமாக்குதல்
6 மலைநாட்டு விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.