• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-02-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஐக்கிய அமெரிக்க குடியரசின் La Jolla நிறுவனத்திற்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஆராய்ச்சி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உடன்படிக்கைகளை செய்துகொள்ளல்
2 இலங்கையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை நடைமுறைப் படுத்துதல்
3 மகாவலி நக்கல்ஸ சேதன பசளை வலயத்துக்கென சேதன பசளை உற்பத்தி முனையமொன்றை நிர்மாணித்தல்
4 முதலீட்டு பிணக்குகள் மேல் நீதிமன்ற சட்டம்
5 புதிய மத்தியஸ்த சட்டத்தை அறிமுகப்படுத்துதல்
6 ஆசிரியர் ‑ அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற உதவிபெறும் விசேட பாடசாலை ஆசிரியர்கள் சார்பிலும் ஏற்புடைத்தாக்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.