• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-02-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உயர்கல்வி ஒத்துழைப்பு சார்பில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் கொரிய குடியரசின் தேசிய கொரிய கப்பல் மற்றும் சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
2 வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்குரியதாக Hungarian Export Credit Insurance Private Limited கம்பனிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்
3 முன்னோடி கருத்திட்டமொன்றாக கொரியக் குடியரசின் பருவகால பணியாளர் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
4 தேசிய உற்பத்தித்திறன் பரிசளிப்பு போட்டி
5 துன்புறுத்தலினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் முகமாக தற்காலிக இல்லங்களை நிர்வகித்தல்
6 திருகோணமலை சாம்பூரில் 50 மெகாவொட் (கட்டம் - I) மற்றும் 70 மெகாவொட் (கட்டம் - II) சூரிய மின்சக்தி நிலையங்களைத் தாபித்தல்
7 ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திக்கான நிலையத்தில் (CIRDAP) உறுப்புரிமையை புதுப்பித்தல்
8 காலி நகரத்தில் நீர்வழங்கல் திட்டத்தில் வருமானம் கிடைக்கப்பெறாத நீர் பாவனையை குறைப்பதற்கும் முகாமிப்பதற்குமாக தனியார்துறை பங்களிப்புடன் முன்னோடி கருத்திட்டமொன்றை செயற்படுத்துதல்
9 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் வரி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
11 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல்
12 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளை
13 பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு விரிவான சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
14 அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணியாட்டொகுதியினரின் முகாமைத்துவம் என்பன பொருட்டு சிபாரிசுகளைச் சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகள்
15 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சட்டத்தையும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தையும் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.