• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-04-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க - தனியார் பங்குடமையின் கீழ் நீர் வழிகளைப் பயன்படுத்தி சுற்றுலாத்துறை மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
2 'ஒபட்ட கெயக் - ரட்டட்ட ஹெட்டக்' என்னும் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீட்டு அலகொன்று சார்பில் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்தல்
3 அவுஸ்திரேலியாவின் மெல்பன் விமான நிலையத்தில் SriLankan Airlines Ltd. கம்பனி சார்பில் தரைக் கையாள்கை சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
4 வரையறுக்கப்பட்ட சீ – நோர் மன்றத்திற்குரிய காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை மறுசீரமைத்தல்
5 சூதாட்ட ஒழுங்குறுத்துகை அதிகாரசபையைத் தாபித்தல்
6 மின்சாரத்தால் இயக்கப்படும் மோட்டார் முச்சக்கரவண்டிகளை (Electric Motor Tricycles) பதிவுசெய்யும் பொருட்டிலான ஏற்பாடுகளை செய்தல்
7 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள்
8 மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
9 அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட பொருளாதார முகாமைத்து வத்திற்கான விசேட குழுவைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.