• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-03-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் – 2025-2029
2 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) துறைசார் கலந்துரையாடல் பங்குடமை
3 கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தை (CWE) மீண்டும் செயற்படுத்துதல்
4 சப்புகஸ்கந்த மின்சார நிலையத்திற்கு உராய்வுநீக்கி எண்ணெய் வழங்குவதற்கான பெறுகை
5 1957 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வெளிநாட்டு படுகடன் சட்டம் மற்றும் அதற்கான பின்னைய திருத்தங்கள் என்பவற்றை இரத்துச் செய்தல்
6 1950 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க காணி கொள்ளல் சட்டத்தை திருத்துதல்
7 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க பசளை ஒழுங்குறுத்தல் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துதல்
9 1978 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க டவர் ஹோல் தியேட்டர் மன்ற சட்டத்தை திருத்துதல்
10 ‘பருவகால உணவுப் பொதி’ வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
11 அரசாங்க சேவைக்கான சம்பள திருத்தம் – 2025
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.