• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-03-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்கத்திற்கு சொந்தமான வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பிலான மீளாய்வு அறிக்கையினைச் சமர்ப்பித்தல்
2 யப்பான் அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையின் ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங் களில் தீயணைப்பு அலகுகளை நிறுவுதல் மற்றும் உபகரணங்களை மேம்படுத்துதல்
3 அஸ்வெசும நலன்புரி பிரதி லாபங்கள் கொடுப்பனவு திட்டத்தை திருத்துதல்
4 தேசிய தீர்வை கொள்கைக் குழுவின் விசாரணை நியதிகள்
5 2025 சிறுபோகத்தில் வயற் காணிகளில் பயிரிடும் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குதல்
6 உயர் கதிர்வீச்சுடன்கூடிய ஊடுகதிர்பிடிப்பு உபகரணங்களை வழங்கும் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
7 40 மில்லி கிராம் Tenecteplase ஊசிமருந்து புட்டிகள் 6,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
8 மின்சார முறைமையை பலப்படுத்தும் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஒருங் கிணைக்கும் கருத்திட்டம் சார்பில் கருத்திட்ட நடைமுறைப்படுத்தல் ஆலோசகர் களுக்கான பெறுகை
9 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்திற்கான திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தராதரங்கள் சட்டத்தை நீக்குதல் மற்றும் நிதி அறிக்கையிடல் ஒழுங்குறுத்துகை சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை முற்றாக்குதல்
11 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறைவரி பாதுகாப்பு சட்டம் மற்றும் சுங்க கட்டளைச்சட்டம் (235 ஆம் அத்தியாயம்) என்பவற்றின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்மானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
13 தொழில் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
14 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 156 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.