• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-12-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2025 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 77 ஆவது சுதந்திரதின விழா
2 போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழான வீதி கருத்திட்டங்களுக்கு 2024 ஆம் ஆண்டு சார்பில் குறைநிரப்பு வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாட்டிற்கான கோரிக்கை
3 அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்தும் உள்நாட்டு உற்பத்தியாளர் களிடமிருந்தும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தல்
4 பிரதம அமைச்சரின் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் பதவிக்கு நியமித்தல்
5 கண்டி நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
6 பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவரின் செயலாளர் பதவிக்கு நியமித்தல்
7 அரசாங்க சேவையில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இது சார்ந்த சேவை வகுதிகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், அரசாங்க சேவையில் சேர்வதற்கான அடிப்படை தகைமையாக பட்டப் படிப்பு கருதப்படாதபோதிலும் பட்டப் படிப்புடன் அரசாங்க சேவையில் பல்வேறுப்பட்ட பதவிகளில் தற்போது கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்க சேவையில் இணைவதற்கு எதிர்பார்த்துள்ள பட்டதாரிகள் ஆகியோர்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிதலும் தீர்வுகாணுதலும்
8 2023 ஆம் ஆண்டில் நடாத்தப்படவிருந்த உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல் சார்பில் கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப் பெறுதல் மற்றும் புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்
9 அரசாங்க நிறுவனங்களுக்கு பாரிய செலவுச் சுமையாகவுள்ள அதிசொகுசு வாகனங்களை முறையான வழிமுறைக்கமைவாக அகற்றுதல்
10 'Clean Sri Lanka' நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
11 அஸ்வெசும நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவு திட்டத்திற்குத் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
12 கணக்கு மீதான வாக்கு - 2025
13 பாடசாலை மாணவர்களுக்கு எழுதுகருவி வகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கொடுப்பனவொன்றை வழங்குதல்
14 இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.