• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-08-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 'செயற்கை நுண்ணறிவு (AI) மாணவர் கழகங்களை' கல்வி முறைமைக்கு அறிமுகப்படுத்துதல்
2 தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தல்
3 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை தரும் முனைய கட்டிடத்தின் முகப்பு அறையில் பயண சேவை கருமபீடங்களை செயற்படுத்துதல்
4 SriLankan Airlines கம்பனி சார்பில் பயணிகள் மற்றும் விமானத்திற்கான நடமாடும் உயர்த்திகளை கையாளும் சேவைகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
5 கண்டி பல்துறை போக்குவரத்து முனைய உட்செல்லல் வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் என்பன பொருட்டிலான ஒப்பந்தம்
6 தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேயிலைச் செய்கையாளர்களுக்கு உர மானியம் வழங்குதல்
7 2024/25 பெரும்போகத்தில் வயற் காணிகளில் பயிரிடும் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குதல்
8 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வௌியிடப்பட்டுள்ள கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 இலவசமாக சுற்றுலா விசா வழங்குவது தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை
10 இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட நாணயப்பத்திரம் மூலம் 30 நாட்களில் கொடுப்பனவுகளை செலுத்தும் அடிப்டையில் 2024‑11‑15 ஆம் திகதி தொடக்கம் 2025‑04‑14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேர்பன் வகை மசகு எண்ணெய் மூன்று (03) கப்பல் தொகைகளை (பெரல் 2,100,000 +/‑5%) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
11 2024‑11‑15 ஆம் திகதி தொடக்கம் 2025‑04‑14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேர்பன் வகை மசகு எண்ணெய் மூன்று (03) கப்பல் தொகைகளை (பெரல் 2,100,000 +/‑5%) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
12 CHEC PORT CITY COLOMBO (PRIVATE) LIMITED கருத்திட்ட நடைமுறைப்படுத்தல் காலப்பகுதியை நீடித்தல்
13 பொருளாதார நெருக்கடி காரணமாக கடற்றொழிலின்பால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் குறைத்து கடற்றொழிலை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நிகழ்ச்சித் திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.