• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-01-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அடுத்த தசாப்தத்திற்கான தேசிய வலுசக்தி சாத்திய வளங்கள், திறமுறைகள் மற்றும் பாதை வரைபடம் பற்றிய அமைச்சரவை உபகுழு
2 75 ஆவது சுதந்திர தின ஞாபகார்த்த விழா
3 2023 ஆம் ஆண்டில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான பிரேரிப்பு
4 மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலுள்ள வசதிகளை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஆர்வ வௌிப்படுத்தல்களை கோரல்
5 கொரிய சுற்றுலாத்துறை அமைப்பின் நிதி கொடையின் மீது இலங்கையின் மத்திய மற்றும் வடகிழக்கு வலயங்களை மையப்படுத்தி சமூக அடிப்படையிலான சுற்றுலா அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
6 இலங்கையின் உராய்வு நீக்கி எண்ணெய் சந்தையை தராளமயப்படுத்துதல் மற்றும் புதிய வருகையாளர்களை தேர்ந்தெடுத்தல்
7 அம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஏற்றுமதி சார்ந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனோடு இணைந்த உற்பத்திகளை உற்பத்தி செய்யும் நிலையமொன்றைத் தாபித்தல்
8 இரசாயன பொருட்களின் முகாமைத்துவம் தொடர்பிலான தேசிய கொள்கைக்கு செய்யப்படும் திருத்தங்கள்
9 2022/2023 ஆம் ஆண்டு சார்பில் கண்டி தேசிய வைத்தியசாலையின் உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கான கேள்வி
10 Hydrophobic வளையக்கூடிய உள்விழி லென்சுகளை கொள்வனவு செய்வ தற்கான கேள்வி (1-7 Items)
11 பலபிட்டிய ஶ்ரீ ராகுலாராம புராண விஹாரஸ்த சாமநேர அணுகுமுறை அபிவிருத்தி பிக்குமார் கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
12 அடுத்த 25 ஆண்டுகள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.