• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-10-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அபிவிருத்தி முன்னுரிமை சார்பில் புவியியல் வளங்களைப் பயன்படுத்துதல்
2 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் நியூசிலாந்தின் மாசி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
3 'கிராமத்திற்கு தொடர்பாடல்' தேசிய கருத்திட்டம்
4 கொழும்பு தாமரைகோபுர கருத்திட்ட கட்டடத் தொகுதி சார்பில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவுக்கு காணி சுவீகரித்தல்
5 ஏற்றுமதி சந்தைக்காக மென்பொருள்களை மேம்படுத்தும் மற்றும் தகவல் தொழிநுட்பம் தொடர்பான சேவைகளை வழங்கும் கருத்திட்டம் - HCL Technologies Lanka (Pvt.) Ltd, - திறமுறை அபிவிருத்தி கருத்திட்டமொன்றாக இனங்காணுதல்
6 இந்திய குடியரசின் உதவியின் கீழ் காலி மாவட்டத்தின் 200 பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் மற்றும் நவீன கணனி ஆய்வுகூடங்களை நிர்மாணித்தல்
7 "இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்கள் நிறுவனம்" என்னும் பெயரில் ஊடக உயர் கல்வி கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனமொன்றைத் தாபித்தல்
8 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திரவ பெற்றோலிய எரிவாயு (LPG) வர்த்தகத்தில் ஈடுபடுதல்
9 பிரிவிடல் வழக்கு சட்டத்திற்கான திருத்தம்
10 ஆபாச வௌியீடுகளை தடை செய்யும் சட்டமூலம்
11 திறன் இலங்கையின் ஆரம்பம் - டிஜிட்டல் வங்கிமயப்படுத்தல், Blockchain தொழிநுட்பம், Cryptocurrency Mining மற்றும் இலங்கைக்குத் தேவையான சேவைகளை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.