• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-02-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சருவதேச நாணய நிதியத்தின் அங்கத்துவ நாடுகளுக்கென பங்களிக்கப்பட்டுள்ள உள்ளக வளங்களை கொடையொன்றாகப் பயன்படுத்தி சோமாலியாவின் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு உதவும் பொருட்டு தாபிக்கப்படவுள்ள நிலுவைத் தொகையினை தீர்த்தல் மற்றும் கடன் நிவாரணத்திற்கான நிதிப் பொதி சார்பில் இலங்கையின் பங்களிப்பை வழங்குதல்
2 மதுவரி கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) கீழான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
3 அம்பாறை - தீகவாபி தூபியினை மீள் வடிவமைப்பதற்காக செங்கல் கொள்வனவு செய்வதற்கு கேள்வி கோருதல்
4 பறிமுதல் செய்யப்பட்ட மண் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் செயற்பாடு
5 ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களுடைய மாதாந்த அங்கத்துவ தொகை கணக்கில் இடப்படுவது பற்றி உடனடியாக அறிவிக்கும் செல்லிடத் தொலைபேசி குறுந்தகவல் சேவையொன்றை நடைமுறைப் படுத்துதல்
6 'Madrid' உடன்படிக்கையின் கீழ் வர்த்தக மற்றும் சேவை குறியீடுகளை சர்வதேச ரீதியில் பதிவுசெய்தலை நடைமுறைப்படுத்துவதற்காக 'Madrid' நெறிமுறையில் நுழைதலும் இதற்கிணங்க 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்திற்கு திருத்தங்களை செய்தலும்
7 நிலைபேறுடைய அரிசி உற்பத்தியின் கீழ் இலங்கையில் உணவு பாதுகாப்புக்கும் பழுதடையாமல் வைப்பதற்குமாக சருவதேச விஞ்ஞான ரீதியிலான ஒத்துழைப்பு
8 உணவு பாதுகாப்பு மற்றும் சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்கு அரிசி பாதுகாப்பு கையிருப்புத் தொகையொன்றைப் பேணுதல் (விடய இல.31)
9 பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களை தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
10 இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் அறவிடாது விசா வழங்குதலை நீடித்தல்
11 புறக்கோட்டை மனிங் சந்தையை பேலியகொடை பிரதேசத்துக்கு இடம் நகர்த்துதல் - மேற் கட்டமைப்பின் நிருமாணிப்பு - அதிவேக பாதை இணைப்பு வீதியிலிருந்து உத்தேச மனிங் சந்தை தொகுதி வரை நுழைவு வீதிகளின் இடை இணைப்பு பகுதிகளை அபிவிருத்தி செய்தலும் மேம்படுத்தலும்
12 சுகாதார முறைமை மேம்பாட்டு கருத்திட்டத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு சார்பில் மதியுரை கம்பனியொன்றை தெரிவு செய்வதற்கான கேள்வி
13 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - மேல் மாகாணத்தின் 10 சிவில் வேலை ஒப்பந்த பொதிகளை வழங்குதல்
14 இந்திய கடன் உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குருநாகலுக்கும் மாகோவுக்கும் இடையே புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றும் பிரேரிப்பு
15 2019/2020 பெரும் போகத்திற்கான அரசாங்க நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளல்
16 2019 ஆம் நிதி ஆண்டின் தீர்ப்பனவு செய்யப்படாத பட்டியல்களை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளைப் பெறுவதற்கு பிரேரணையொன்றை பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல்
17 Lanka Mineral Sands Limited நிறுவனத்தினால் அகழப்பட்டு விநியோகிக்கப்படும் கனிம மணல் சார்பில் பெறுமதி சேர்க்கும் கருத்திட்டத்தை அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் கீழ் நடைமுறைப்படுத்துதல்
18 பொலிஸ் கொன்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் பரிசோதகர் பதவி வரையிலுள்ள ஆண் மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களில் நீண்ட காலத்திற்கு பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு ஒரு தடவை மாத்திரம் பதவி உயர்வுகளை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.