• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-09-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம்
2 காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்குத் தேவையான சருவதேச விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் நிதி உதவிகளை பெற்றுக் கொள்தல்
3 இலங்கையில் முதியோர் பராமரிப்பு வசதிகளை வலுப்படுத்தல் (விடய இல.09)
4 இலங்கைக்கும் லக்ஸம்பேர்க்குக்கும் இடையே இருதரப்பு விமான சேவைகள் கலந்துரையாடல்
5 நிதிச் சட்டமூலத்தை திருத்துதல் - 2018
6 மடு நீர் வழங்கல் கருத்திட்டம்
7 இலங்கைக்கும் லாவோசுக்கும் இடையே இருதரப்பு ஆலோசனை பொறிமுறையொன்றை தாபித்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
8 காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள காணியினை பயன்படுத்தி சிறிய தொழில்முயற்சியாளர்களுக்கு தொழிற்பேட்டை யொன்றைத் தாபித்தல்
9 எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தல்
10 களுத்துறையில் றைகம கைத்தொழில் மற்றும் தொழினுட்ப அபிவிருத்தி சிறப்பு வலயமொன்றைத் தாபித்தல்
11 காலி புகையிரத பாலத்தை மீள நிருமாணித்தல்
12 கட்டடங்களின் மதிப்பீடு மற்றும் தர அறிக்கையிடல் தொடர்பான வழிமுறையொன்றை மேம்படுத்துதல்
13 கடற்றொழில் துறைமுகங்களையும் நங்கூரமிடும் இடங்களையும், படகுத் துறைகளையும் நிருமாணிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான கருத்திட்டம்
14 இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மையின் ஆராய்ச்சி பிரிவுக்கு ஆய்வுகூட உபகரணங்களை வழங்குதல்
15 கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்
16 10,000 கறுவா பதனிடும் தொழினுட்பவியலாளர்களுக்கு தேசிய தொழில்சார் தகைமையின் 3 ஆம் மட்டத்திலான (NVQ3) சான்றிதழ்களை வழங்குதல்
17 தொழிற்சாலைகளின் நிலைமை பற்றி தொழிற்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
18 காணாமற் போனோருக்கான அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
19 அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான மின் பிறப்பாக்கிகளின் மேலதிக உற்பத்தி திறனை பயனுள்ள வகையில் பயன்படுத்துதல்
20 பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் e-Gates முறைமையினை நடைமுறைப்படுத்துதல்
21 ஹிங்குரக்கொடையில் தேசிய தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல்
22 யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழான உட்கட்டமைப்பு அபிவிருத்தி
23 கொழும்பு 02, யூனியன் பிளேஸ், முதலிகே மாவத்தையிலுள்ள காணியினை M/s. Access Realities (Pvt) Ltd. கம்பனிக்கு குத்தகைக்களித்தல்
24 அனர்த்த அபாய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற உறுதியான பொருத்து வீடுகளை நிருமாணித்தல்
25 கொஹூவெல, கெட்டம்பே மற்றும் ஹீரஸ்ஸகல ஆகிய இடங்களில் மேம்பாலங்களை நிருமாணித்தல்
26 தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டத்தின் கீழ் வீதிகளை புனரமைத்தலும் மேம்படுத்தலும்
27 மதவாச்சி ஹொரவபொத்தான வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்
28 இலங்கை பொலிசுக்கு சீருடை துணி கொள்வனவு செய்தல்
29 இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
30 திரிபீடக நூலை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தல்
31 2019 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
32 500 மெகாவொட் திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமொன்றை நிருமாணித்தல்
33 இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் இடையிலான உடன்படிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.