தகவலுக்கான உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் |
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமை சட்டத்தை அமைச்சரவை அலுவலகம் மூலம் நடைமுறைப்படுத்துதல்
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமை சட்டத்தின் 23 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அலுவலகத்தின் தகவல் அலுவலர் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர் ஆகியோரின் விபரங்கள் பின்வருமாறாகும் :
தகவல் அலுவலர் | குறித்தளிக்கப்பட்ட அலுவலர் |
திரு.டபிள்யூ.கே. வீரவர்தன உதவிச் செயலாளர் |
திரு.டபிள்யு.எம்.ஜே. பெர்னாண்டோ, அமைச்சரவைச் செயலாளர் |
அமைச்சரவை அலுவலகம், லொயிட்ஸ் கட்டடம், சேர் பாரோன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு - 01 இலங்கை. |
அமைச்சரவை அலுவலகம், லொயிட்ஸ் கட்டடம், சேர் பாரோன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு - 01 இலங்கை. |
தொலைபேசி இல: +94 11 2431011 பெக்ஸ் : +94 11 2323730 மின்னஞ்சல் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் |
தொலைபேசி இல: +94 11 2329620 பெக்ஸ் : +94 11 2323730 மின்னஞ்சல் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் |
ஆண்டறிக்கை
2021 | RTI ஆண்டு அறிக்கை | தரவிறக்கம் |
செயலாற்றுகை அறிக்கை
2021 | செயலாற்றுகை அறிக்கை - அமைச்சரவை அலுவலகம் | தரவிறக்கம் |
2022 | செயலாற்றுகை அறிக்கை - அமைச்சரவை அலுவலகம் | தரவிறக்கம் |
தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவு தொடர்பிலான விபரங்கள்
தொடர்புக்கான தகவல்கள் | ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் | |
அறை இலக்கம் : 203, 204 - இரண்டாவது மனையிடம், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சருவதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு - 07. |
இளைப்பாறிய நீதியரசர் உபாலி அபேரத்ன அவர்கள் (தலைவர்) இளைப்பாறிய நீதியரசர் திரு.பி.ஆர்.வல்கம அவர்கள் (ஆணைக்குழு உறுப்பினர்) சிரேட்ட சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன அவர்கள் (ஆணைக்குழு உறுப்பினர்) சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி அவர்கள் (ஆணைக்குழு உறுப்பினர்) |
|
தொலைபேசி இலக்கம் (பணிப்பாளர் அதிபதி): +94 11 2691007 தொலைபேசி இலக்கம் (நிர்வாகக் கிளை): +94 11 2691625 தொலைபேசி இலக்கம் (சட்டக் கிளை): +94 11 2691628 |